சீமான் கேள்வி பதில்கள் Part 01 | Seeman Interview | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu

  वेळा पाहिला 370,211

Pesu Tamizha Pesu

5 महिन्यांपूर्वी

Join this channel to get access to perks:
mrgets.info/past/gvzI8tZvLa9rFwExQ2swgQjoin
This is collection of full interview of Naam Tamilar party's chief coordinator Thiru.Seeman with editor & founder of Pesu Tamizha Pesu, Thiru.Rajavel Nagarajan. In this interview volume 01, Thiru.Seeman clarifies many of the allegations on him from public's point of view. This is the very first interview where Seeman, portrayed all his thoughts & replies without any unwanted interruption from anchor.
#pesutamizhapesu #rajavelnagarajan #seeman
Facebook: radioguruchennai
Instagram: radioguruchennai
Twitter: iamradioguru
Podcasts: anchor.fm/radioguru
உங்கள் பொருட்கள் / நிறுவனங்களை விளம்பரப்படுத்தவும் , உங்கள் கருத்துக்களை பகிரவும் : pesutamizhapesu@gmail.com

टिप्पण्या
perumal perumal
perumal perumal तासापूर्वी
Thoo thoo thooo 👎👎👎💔👅👣👃🙈😈
ஜெயக் குமார்
ஜெயக் குமார் 4 दिवसांपूर्वी
நன்றி அண்ணா வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் சொந்த தனிப்பட்ட பங்களிப்பு மிகவும் மகிழ்ச்சி
Veera.R. Kannan
Veera.R. Kannan 5 दिवसांपूर्वी
சிறப்பு.
Maham Maham
Maham Maham 5 दिवसांपूर्वी
நாம்தமிழர்
Cpost Tamil
Cpost Tamil 6 दिवसांपूर्वी
அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு கேள்வி பறவைகளின் உற்பத்தி குறைவது மரங்களால் ஆ மனிதர்களின் உற்பத்தி பெருகி அதன் காரணமாக ஆ ? மனிதர்களின் உற்பத்தி பெருகியதால் மனிதர்கள் காட்டை அளித்தார்கள் குளம் குட்டை நீர் நிலைகளை அளித்தார்கள் விலங்குகளை வேட்டையாடினார்கள் இதெல்லாம் செய்தது கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டும்தானா தமிழ்நாட்டு மனிதர்கள் இல்லை ஆ ?
Nithiyananthan Sinnathamby
Nithiyananthan Sinnathamby 7 दिवसांपूर्वी
கோபம்?
Nithiyananthan Sinnathamby
Nithiyananthan Sinnathamby 7 दिवसांपूर्वी
சோறு?
Nithiyananthan Sinnathamby
Nithiyananthan Sinnathamby 7 दिवसांपूर्वी
Thamaii hi hi?
Nithiyananthan Sinnathamby
Nithiyananthan Sinnathamby 7 दिवसांपूर्वी
234 thogithi?
Nithiyananthan Sinnathamby
Nithiyananthan Sinnathamby 7 दिवसांपूर्वी
இங்கு நாம் ம விடப்?
Maham Maham
Maham Maham 9 दिवसांपूर्वी
அருமை அருமை அண்ண
Seriutama
Seriutama 11 दिवसांपूर्वी
அருமையான பதிவு. நன்றி சகோதரர் ராஜவேல் நாகராஜன். வாழ்த்துக்கள்
Dinesh Sahayam
Dinesh Sahayam 12 दिवसांपूर्वी
அண்ணா ம. சோ. விக்டர் ஐயா அவர்களை ஒரு நேர்காணல் எடுக்கவும்...
ஜெயக் குமார்
ஜெயக் குமார் 13 दिवसांपूर्वी
நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
Sarath Babu
Sarath Babu 16 दिवसांपूर्वी
இவ்வளவு தெளிவாக பேசும் சீமான் ஒன்று புரிந்துகொள்ள வேண்டும் . என் மொழி வைத்து அதில் அரசியல் செய்வது என் தமிழ் இனத்திற்கு எதிரி தான் . இயக்குனர் ஊதியம் விட அரசியல் ஊதியம் அதிகம் என்பதால் என் தமிழ் மொழி அல்லல் படுகிறது. தமிழ் பற்று கொண்ட இவர் அரசியல் எதற்கு ?
Sarath Babu
Sarath Babu 16 दिवसांपूर्वी
சீமான் அண்ணா என்னுடன் வாதிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் 🙏🙏🙏
Brindhavan M
Brindhavan M 17 दिवसांपूर्वी
நாம் தமிழர் 💪
Jose Niranjan
Jose Niranjan 17 दिवसांपूर्वी
Appa Sami pothumda mookapodathinga
Atheist God
Atheist God 18 दिवसांपूर्वी
Seemans Beef talks will make sure, not a single BJP vote splits but secular votes will be divided badly
Naagan Thinai
Naagan Thinai 19 दिवसांपूर्वी
எனக்கு சீமான் தான் வேணும்
Rakesh Rakee
Rakesh Rakee 20 दिवसांपूर्वी
அனைத்தும் அறிந்த உலகின் ஒப்பற்ற ஒரே தமிழ் தலைவன்
Raju Mohandass
Raju Mohandass 20 दिवसांपूर्वी
அற்புதமான பேச்சு👍👍👍
Nithiyananthan Sinnathamby
Nithiyananthan Sinnathamby 20 दिवसांपूर्वी
சேலை
Nithiyananthan Sinnathamby
Nithiyananthan Sinnathamby 20 दिवसांपूर्वी
சேமித்து
Nithiyananthan Sinnathamby
Nithiyananthan Sinnathamby 20 दिवसांपूर्वी
அ ஆ
Nithiyananthan Sinnathamby
Nithiyananthan Sinnathamby 20 दिवसांपूर्वी
றே
Nithiyananthan Sinnathamby
Nithiyananthan Sinnathamby 20 दिवसांपूर्वी
ஒத்து பே
Nithiyananthan Sinnathamby
Nithiyananthan Sinnathamby 20 दिवसांपूर्वी
வீழ்னூம்
Dinesh Jay
Dinesh Jay 20 दिवसांपूर्वी
Aen da natarajan IPL la jeiyukkum bodhu tamilana namma perumai padurome... Ashwin test decade team la vaikkum bodhu namma ellarum thaan da perumai padurome... A r Rahman Oscar jeikkum bodhu nammalum thaan da perumai pattome... Sari adha vidu... Srilankan tamilan innamum ulaga saadhanai purinja Murali kooda unna porutha varaila kevelamaanavan thaane.. appo ivarukku koooda indha tozhvi niyayam thaan
Dinesh Jay
Dinesh Jay 20 दिवसांपूर्वी
Seeman'kku oru vaaipu kuduthu thaan paaraen da Tamila... Yes ennala vote Panna mudiyaadhu da... Chi kevelam
Dinesh Jay
Dinesh Jay 20 दिवसांपूर्वी
Naanum oru Tamil Vali maanavan padichadhu Bangalore la aanalum ennai Bangalore vanjikkala naan oru sarvadesa maanavan enekku oru Mariyadhai kudukkiraan... Eppo Chennai la vandhu erangirano...auto kaaran en kitta kekuraan oh Ceylon tamila... Yes srilankan Tamil da perumaiya solraen da unga ooru la neenga pirikkiradha Vida en oorula Sinhalavan kooda odhukkala da.. adhaan unmai... Oru vaaipu kuduthu thaan paaraen... satthiyama solraen Tami lukku Tamilan thaan edhiri... Dot
Dinesh Jay
Dinesh Jay 21 दिवसापूर्वी
Tamilnadu pola oru suyanalamana makkal irupadhanaal thaan indha madhiri katchigal purakkanikkapadigiraargal... Aama kaasu vaangunaalum oru thadavai vaakalithu vaaipu kuduthu thaan paarungale.,. Che vetka paduraen naan oru tamilana
King Cobra
King Cobra 21 दिवसापूर्वी
அண்ணன் சீமான் அவர்கள் தமிழ் நாட்டின் CM ஆக வேண்டும் அதற்க்கு நாம் விவசாயி சின்னத்தில் ஒட்டு போட்டு அவரை ஜெயிக்க வைக்க வேண்டும்.
Uk Good
Uk Good 21 दिवसापूर्वी
Neengal nrya payray vimarsanam seygirigal avargal ungalay vimarsanam seythaal en ungalal thangikolla mudayavillay vimarsanam Nagarigamaga irukkavendum atharathudan irunthal nallathu
jsampath1961 janakiraman
jsampath1961 janakiraman 22 दिवसांपूर्वी
State reorganization timela devi kulam, peermedu Idukki ares were given by Kamarajar in 1956 to Kerala and got kanyakumari. Mullaiperiyaar dam is located in this region and dispute on dam level and water sharing problem continues even now. Will seeman know it?
NEET அனிதா நாம் தமிழர்
NEET அனிதா நாம் தமிழர் 22 दिवसांपूर्वी
🔴இலக்கு ஒன்று தான்= 234/234✔ (தமிழினத்தின் விடுதலை)💪🏾
D Agathiyan
D Agathiyan 23 दिवसांपूर्वी
திராவிடத்தை பற்றி விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே தமிழினத்தின் மீது இழைக்கப்படும் அனீதி மக்கள் புரிந்துகொள்ள வரும்
D Agathiyan
D Agathiyan 23 दिवसांपूर्वी
மக்களுக்கு திராவிடன் என்பதை பற்றி விழிப்புணர்வு தேவை
கண்ணதாசன் கா
கண்ணதாசன் கா 23 दिवसांपूर्वी
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Shiva M
Shiva M 24 दिवसांपूर्वी
முதலில் நடிகர் பார்த்திபன் தான் பேட்டி எடுக்கிறார் என்று நினைத்து விட்டேன்...
mani senthilkumar
mani senthilkumar 24 दिवसांपूर्वी
அப்பப்பா என்ன ஒரு பேச்சு மிக அருமை. நம் தலைமுறையின் தலைவன் அண்ணன் சீமான்.
Bala Subramanian
Bala Subramanian 25 दिवसांपूर्वी
இவர் கேட்கும் கேள்விகளுக்கு பலரிடம் பதில் இல்லை
Balu Tayar
Balu Tayar 28 दिवसांपूर्वी
Ntk😘😘😘
Saravanan raja
Saravanan raja 29 दिवसांपूर्वी
முன்னுக்கு பின் முரணாக பேசி செய்யும் கோமளி தப்பான பார்வை,சாயம் இந்த தேர்தலில் வெளுக்கும்
Saravanan raja
Saravanan raja 29 दिवसांपूर्वी
கோமாளி வேஷம் போட்டவனை தமிழ் நாடு மக்கள் ஹிரோவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், சீமான் கோமாளி
MAHESWARAN PERUMAL
MAHESWARAN PERUMAL महिन्यापूर्वी
பள்ளரகளின் தங்கள் பேச்சு உண்மை.மருதநில வேந்தர்கள்.தலைகுடி.ஆதிதமிழன்.விளக்கம் தேளிவு ..
Ambo Samy
Ambo Samy महिन्यापूर्वी
நன்றி திரு.ராஜவேல் நாகராஜன். இந்த காணொளி மட்டுமே பலரை திருந்த லழிவகுக்கும். இதுமாதிரி ஒரு அரசியலை அரசியல் தலைவரை நாடு பார்த்திருக்காது. பகிரவும்.....அனைவருக்கும்....! *தூய* *அரசியல்* *அமைப்பு*
Ambo Samy
Ambo Samy महिन्यापूर्वी
நிச்சயமாக சொல்ல முடியும்......! அலங்கார சொற்றொடர்கள்....மழுப்பு வார்த்தைகள்...பசப்பு வார்த்தைகள்....கவர்ச்சிகள்....இலவச மாயைகளை பார்த்தே பழக்கப்பட்ட இம்மாநில மக்களுக்கு... இந்த காணொளி வரலாறு காணாத ஒரு அரசியல் நெறியை மக்களிடம் கடத்தும். *நாம்* * தமிழர்* *கட்சி* ஒரு புரட்சியாளனாலே இது சாத்தியம்.....சத்தியம்..!
Eela Mathan
Eela Mathan महिन्यापूर्वी
நாம் தமிழர்க்கு வாக்களிக்காத அறிவீர்களே இதை முழுமையாக பார்த்து விட்டு மீண்டும் முடிவெடுங்கள்
santhan moorthy
santhan moorthy महिन्यापूर्वी
Anna ni sollu an peyar santhan un Tampiiiiiii etai sonnan ade ondem podem anna
santhan moorthy
santhan moorthy महिन्यापूर्वी
Yayum posamaddan anna ni pesiyade sari
santhan moorthy
santhan moorthy महिन्यापूर्वी
Anna murukanukku videmurai ella endal eppadi murukanin vela dukkidde varuvan tamil makkale purinde kollunkal ninkal madaiyarkal epppadiththan ninaithdekonde erukkirarkal tamilane ni odde podem pode unade pillaien mukathtai parde po ni sethde poedevhay un pillaikal vhala vendem pilis nhan tamilan
Philip Thilagarajan
Philip Thilagarajan महिन्यापूर्वी
Some might say bad about him,even i might have some different opinions in his political context, but as a tamil I always want him to be in Ruling position 🔥
Annadurai Udaiyar
Annadurai Udaiyar महिन्यापूर्वी
Parra mookka noonduran
Kalaimurugan Gnanappirakasam
Kalaimurugan Gnanappirakasam महिन्यापूर्वी
வாத்துக்கள் ! கொள்கை , குறிக்கோள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் செம்மை படுத்திகொண்டே இருங்கள் நாம் தமிழர் வெல்லுவது வெகு விரைவில்.
Ondiappan Palamudhirselvan
Ondiappan Palamudhirselvan महिन्यापूर्वी
ONE FINAL MASS INTERVIEW TO SPEAK FOR AT LEAST NEXT 50 YEARS OF TN, INDIA AND WORLD POLITICS....100% GENUINE POLITICIAN, ROLE MODEL FOR ALL HUMANITY OF THE WORLD...ULTIMATE LEADER FROM TAMIZH LAND...PROUD OF YOU...CONGRATS...
Harish
Harish महिन्यापूर्वी
தமிழினம் வெல்லும். தமிழ் வளரும். விவசாயிகள் வெல்வது உறுதி.
thiya waran
thiya waran महिन्यापूर्वी
Excellent and very immense speech. I'm impressed always by his speech and thought process.
Madan Nanda
Madan Nanda महिन्यापूर्वी
Kelviyum naane pathilum naane, poiyumm naane purattum naane. Orey bore adikkiran pa. Background la orey books ah irukku, sema scene pa.
Madan Nanda
Madan Nanda महिन्यापूर्वी
Makkal nalakoottani ya vida adhiga vottu vangalanna katchiya kalaikkirennu sonneengale ennachu??
Maikavijay143 Maikavijay
Maikavijay143 Maikavijay महिन्यापूर्वी
Seemanukaga unga you tube channelai subscription seigiren nanriy
Thiagarajan Bharatha
Thiagarajan Bharatha महिन्यापूर्वी
நன்றி அண்ணா, எனக்கு இப்போது தான் அரசியல் புரிகுறது
De_Snaz Nambo
De_Snaz Nambo महिन्यापूर्वी
Vijayalakshmiye vachiruthiyaa illeya?
Harikirusna Hari
Harikirusna Hari महिन्यापूर्वी
தெளிவான சிந்தனையாளர் சீமான் உலக தமிழர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய காணொளி
NIYAS Deen
NIYAS Deen महिन्यापूर्वी
சீமான் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது மேடையில் வாக்களித்தார். இனத் தமிழச்சியை நான் திருமணம் செய்வேன் என்று ஆனால் காசுக்காக தெலுங்கு பேசும் பெண்ணை மணமுடித்தார். விஜயலட்சுமியை ஒன்றரை வருடமாக வைத்துக்கொண்டு இருந்தாய் நான் கெட்டவன் இல்லை கேடுகெட்டவன் என்று சொன்னாய் நீயா தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறாய்..
siva kumar
siva kumar महिन्यापूर्वी
naan border security force la irukirean 2varusathula varuveen
siva kumar
siva kumar महिन्यापूर्वी
ungalidam pesa veenum no please
Kishore Kumar
Kishore Kumar महिन्यापूर्वी
U naku vayila kudutha valiya Patti theriyu
AnandaRaj achariyar
AnandaRaj achariyar महिन्यापूर्वी
இது பேட்டி மாதிரி இல்லை. காசுக்கு நடத்தும் பிர்ச்சார மேடையாக இருக்கிறது.எப்போதும் கிரிமினல்கள் சிறப்பாகவே பேசுவார்கள். காவிகளும் இப்படித்தானே பேசுகின்றனர். காவிகளின் இந்த ஐந்தாம் படை மிகச்சிறப்பாகவே செயல்படுகிறது. பிரபாகர்னே இந்திய உளவுப்படையின் கட்டுப்பாட்டில் திமுகவை அழிக்க செயல்பட்டவர் தானே.தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியதால், ஈழமக்களின் தனிநாடு கனவும் அழிந்தது. லட்சமக்களை காவு கொடுத்ததும் பிரபாகர்னே. இனபடுகொலைக்கு ஆறுமாதம் முன்னரே,பலநாடுகள் சமாதான பேச்சுகளை நடத்தியதிலிருந்து, அதன் விளைவுகளை உணராமல், விவேகமில்லாமல், மூடனாக செயல்பட்டு, எந்த கட்டுப்பாட்டிற்கும் வராமல், யார் பேச்சையும் கேட்காமல் தன்னை நம்பிய மக்களை பலி கொடுத்தான். அவனுக்கு ஆதரவு தந்து, அரசியல் செய்வது தமிழ் இனதுரோகமாகும். அவனைப்போல், இவனும் பிராமணியத்தின் கூலிப்படையாக குழப்பதை விளைவிக்கிறான். கால்டுவெல்லை பற்றி பேச அவர் புத்தகத்தை படித்துள்ளனா? அவரை பார்ப்பானும் திட்டுகிறான், இவனும் திட்டுகிறான். என்ன ஒற்றுமை? இவன் சார்ந்த சாணார்களின் வரலாற்றை எழுதியதற்கு, சாணார்களே எதிர்ப்பு தெரிவித்தனர். சாணர்களின் முன்னேற்றமும் அந்த நூலினால் ஏற்பட்டது. எதிர்ப்பு ஏன்? பார்ப்பணிய மத ப்பற்று. வைகுண்டர் பின்னர் சாணார் மதத்தை தோற்றுவிக்க வேண்டியதாயிற்று.
Sathiamoorthi Murugesan
Sathiamoorthi Murugesan महिन्यापूर्वी
பெரியார் உண்மை தமிழன் செய்த வரலாற்று பிழை
Karikalan Karikalan
Karikalan Karikalan महिन्यापूर्वी
அருமையான பதிவு....
ஈழத் தமிழன் நா ஈழ தமிழன்
ஈழத் தமிழன் நா ஈழ தமிழன் 2 महिन्यांपूर्वी
டேய் பய்த்தியங்கலா பாலாஆமை காறி வோனனும் என்ட ஈழாத்துக்கு வங்கட லுசுகலா ஆமை கறி உன்டு ஈழத்தில் நன் ஈழ தமிழான்
Thisokumar Tharmalingam
Thisokumar Tharmalingam 2 महिन्यांपूर्वी
Thank you for both of your 🙏🏿
Ambo Samy
Ambo Samy 2 महिन्यांपूर्वी
சீமானும்....ஸ்டாலினும் கொளத்தூர் இல்லை....எந்த தொகுதியாவது இருக்கட்டும். ஒரே மேடையில் ஒரு முறை பேசி தேர்தல் பரப்புரை செய்யட்டும். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்றால் அந்த தேர்தல் முடிவை இப்போதே சொல்ல முடியும்.
Senthilkumar Kumar
Senthilkumar Kumar 2 महिन्यांपूर्वी
அண்ணன் சீமானின் உரையாடலை போல ஸ்டாலின் மூன்றில் ஒரு பங்கு உரையாடி விட்டாள் எனது ஓட்டு அவருக்கு
Jeya Vardhanan
Jeya Vardhanan 2 महिन्यांपूर्वी
Tamil thesam peruooom
Human Justice
Human Justice 2 महिन्यांपूर्वी
Bro you’re my brother
ஆ. முருகையா
ஆ. முருகையா 2 महिन्यांपूर्वी
திரு. ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த கானொலியில் அண்ணனை பேட்டி காணும் போது அண்ணன் பெயர் உங்கள் பெயர் ஆங்கிலத்தில் வருகிறது தமிழில் பதிவிடுங்கள் ஐயா
ஆ. முருகையா
ஆ. முருகையா 2 महिन्यांपूर्वी
என் அன்புஅண்ணன் சீமான்
viwin kumar
viwin kumar 2 महिन्यांपूर्वी
Fraud echa seeman
ஆ. முருகையா
ஆ. முருகையா 2 महिन्यांपूर्वी
நாம்தமிழர்
Siva Siva
Siva Siva 2 महिन्यांपूर्वी
வாழ்த்துக்கள்அண்ணா
Velayutham Vela
Velayutham Vela 2 महिन्यांपूर्वी
Anchor voice like actor parthiban..
எல்லாளச் சோழன்
எல்லாளச் சோழன் 2 महिन्यांपूर्वी
நாம் டம்ளர் ஒரு லெட்டர் பேடு கட்சி
Lidiya Moses
Lidiya Moses 2 महिन्यांपूर्वी
என் அண்ணன் தாண்டா மனசாட்சிக்கு பயந்து வாழும் மா மனிதர் அவன் தம்பி நான் எண் 0563918156
rama subramanian
rama subramanian 2 महिन्यांपूर्वी
Bharatha Varsham, Bharatha Kandam - This is part of sankalpam while starting a puja or ritual. So, Bharatham is not the creation of any Englishman.
JKM
JKM 2 महिन्यांपूर्वी
நாம் தமிழர் வெல்லும்
msm kareem
msm kareem 2 महिन्यांपूर्वी
Arumai arumai super seeman solluvadu onmai naam tamilar kachi mattume orey theervu naam tamilar kachi vendral Tamil naadu makkalukku nalladu 💪✌👍
vaithilingam l
vaithilingam l 2 महिन्यांपूर्वी
சீமானின் ஒரே கேள்விக்கு பதில் சொல்ல எவனுக்குதெரியும் நடனக்கலைஞன்மைக்கேல்ஸாக்சன் இறந்ததற்க்கு உலகமே அழுத்து என்உடன்பிறப்புஈழத்திலே ஒரேநாளையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்தார்கள்சிங்களர்கள்எவன்அழுதான்எவன்கேழ்விகேட்டான்
ashok kumar
ashok kumar 2 महिन्यांपूर्वी
நாம் தமிழர்
GM.GANESHAN. MANICCAN.
GM.GANESHAN. MANICCAN. 2 महिन्यांपूर्वी
குளத்தூமணி,வைக்கோ இவர்கள் எல்லாம் போலிவேஷதாரிகள்.அதனால்தான் தலைவர் இவர்களை நம்பவில்லை.
GM.GANESHAN. MANICCAN.
GM.GANESHAN. MANICCAN. 2 महिन्यांपूर्वी
சீமானை வெளிக்காட்டாத ஊடகங்களை ஆமைக்கறி சாப்பிட்டேன் என்றதும் வெற்றிகொண்டுள்ளார்.இதுதான் சீமானிஷம்.சீமானை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது ஆமைதான்.சூசை சீமானிடம் கொண்டு சேருங்கள் என்பதைவிட சீமான் சாரிடம் எங்கள் தமிழரை விட்டுட்டு போகின்றோம் என்று கூறுகின்றார்.இதைவிட பெரும்பாக்கியம் சீமானுக்கு வேறு என்ன வேண்டும்.
GM.GANESHAN. MANICCAN.
GM.GANESHAN. MANICCAN. 2 महिन्यांपूर्वी
சீமான் அவர்கள் தான் இந்த தமிழ் இனத்தின் தலைவன்.ஈவெராவை பின்பற்றியதினால்தான் தமிழ்நாடு இழிவு நிலைக்கு போனது.தமிழன் எப்போது திராவிடன்ஆனான்.மூத்த இனமே தமிழ்தான்.அப்படி இருக்கும்போது எதற்கு திராவிடம்.இலங்கையில் ஆமை ஒரு மருத்துவம்.மூலவியாதிக்கு ஆமை சிறந்த மருத்துவம்.இயக்கத்தில் ஆமை சிறந்த ஒரு உணவு.ஆமை சாப்பிட்டால் ஊசி ஏறாது அதன்காரணமாகவே இயக்கத்தின் முக்கியமாக சாப்பிட்டார்கள்.அதை சீமானுக்கும் கொடுத்திருப்பார்கள்.இதில் என்ன தப்பு.
GNANA DESIGAN
GNANA DESIGAN 2 महिन्यांपूर्वी
நறுக்குனு ஒரு பேரு வைக்க சொன்னாங்க முறுக்குனு பேரு வைச்சேன்.. காதுல நுழையிற மாதிரி பேரு வைக்க சொன்னாங்க குச்சி வச்சேன்..வரலாற்று படி நீ சைவ மதமா ராசா...??
Best of Best
Best of Best 2 महिन्यांपूर्वी
SIMON malayala krusthuvan tamilan illai iintha nayeee
Srithar Vadivel
Srithar Vadivel 2 महिन्यांपूर्वी
அண்ணா வெள்ளை செர்ட் மிக அழகு
Srithar Vadivel
Srithar Vadivel 2 महिन्यांपूर्वी
🐅நாம்தமிழர்🐅ஈழம்
Pravin Kumar
Pravin Kumar 2 महिन्यांपूर्वी
Seeman best polution
John Durairaj
John Durairaj 2 महिन्यांपूर्वी
I am converted Christian. Am I tamil or catholic?
John Durairaj
John Durairaj 2 महिन्यांपूर्वी
@nadodi Alien nan yarunu Enaku theriyum. Seeman annan standard le nan yaru nu therichikanum. Un amma freeya irundha ketu sollu.
nadodi Alien
nadodi Alien 2 महिन्यांपूर्वी
Nee yarunnu unakkae theriyadha.... ipaadiye poitte iru.... telugu katchi karan already solla arambittan naanga illama tamil nadu illannu.... unga ammatta kelu nee yarunnu
John Durairaj
John Durairaj 2 महिन्यांपूर्वी
@Sham Pillai Enaku 4 indian mozhi theriyum. Pesa, elutha, padika. French + English le superior expertise iruku. Apo nan yaru? Tamilan ah ilaya? . Enoda adayalam, sinthika therintha pagutharivu manithan. . Intha jathi adayalam, oor vitu veliya pona maaridum. Mozhi adayalam, tamilnadu vitu veliya pona maaridum. Desiya adayalam, India vitu veliya pona maaridum. Matha adayalam, ellarayum onna paka therintha maaridum.
Sham Pillai
Sham Pillai 2 महिन्यांपूर्वी
முதலில் தமிழன்.. பின்பு தான் மதம் . மொழி என்பது உன் அடையாளம்.
Serman Serman
Serman Serman 2 महिन्यांपूर्वी
வேல்வோம்நம்தமிழர்
Astrosivapillai Pillai
Astrosivapillai Pillai 2 महिन्यांपूर्वी
Mar 22, 2019 - DMK leader Jagathrakshakan's family linked to record FDI in Sri Lanka ... foreign direct investment of $3.85 billion in an oil refinery in Sri Lanka. ... between Oman's Ministry of Oil and Gas and Silver Park International with ...
SELVA
SELVA 2 महिन्यांपूर्वी
மற்ற மதத்தை ஆதரிக்கும் நீங்கள்... உங்க அம்மாவை கொன்னுட்டு.. சித்தியை ஆதரிக்கும் செயல் அல்லவா???!!!
Amaladass Arockiadass
Amaladass Arockiadass 4 दिवसांपूर्वी
All religions preach the same love, peace & humanity.
Muthu Lingam
Muthu Lingam महिन्यापूर्वी
மதத்தை விடுங்கள் மனிதத்தை நேசியுங்கள்! எல்லா மதமும் நல்வளிகளே சொல்லி இருக்கு!
SELVA
SELVA 2 महिन्यांपूर्वी
நீயும்... திருமாவும் என்ன மதம்???
Humour Club International - Triplicane Chapter l  35th Anniversary Celebration.
3:57:58
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 569 ह
Babbu Maan - Waaris Nalwe Da | Singh Better than King Volume 2 | Latest Punjabi Songs 2021
24:36
Coca Cola layo dance video | Dance with Alisha |
2:22
Dance with Alisha
वेळा पाहिला 3.8 लाख
UFC 257: Dustin Poirier and Conor McGregor Final Faceoff
3:36
UFC - Ultimate Fighting Championship
वेळा पाहिला 4.7 लाख
Humour Club International Triplicane Chapter l Professor Ramachandran l Jan 2019
3:36:56
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 72 ह
A Masterclass in Film Appreciation | Mysskin | Baradwaj Rangan | Masterclass | Subtitled
46:03
Film Companion South
वेळा पाहिला 400 ह
Thamilaruvi Manian Speech l Humour Club International Triplicane Chapter l MFA l September 2019
2:09:18
Humour Club - Triplicane Chapter
वेळा पाहिला 179 ह
Babbu Maan - Waaris Nalwe Da | Singh Better than King Volume 2 | Latest Punjabi Songs 2021
24:36
Coca Cola layo dance video | Dance with Alisha |
2:22
Dance with Alisha
वेळा पाहिला 3.8 लाख
UFC 257: Dustin Poirier and Conor McGregor Final Faceoff
3:36
UFC - Ultimate Fighting Championship
वेळा पाहिला 4.7 लाख
Happy Birthday Naga Shaurya - Varudu Kaavalenu Team | Ritu Varma | Lakshmi Sowjanya
0:32
Sithara Entertainments
वेळा पाहिला 607 ह
UFC 257: Dustin Poirier and Conor McGregor Final Faceoff
3:36
UFC - Ultimate Fighting Championship
वेळा पाहिला 4.7 लाख
Delhi vs Punjab (Full Video) Elly Mangat I Latest Punjabi Songs 2021
2:48
Game Killerz Records
वेळा पाहिला 1.4 लाख
Varthamanam Official Teaser | Sidhartha Siva | Parvathy Thiruvothu | Roshan Mathew
1:18
GOODWILL ENTERTAINMENTS
वेळा पाहिला 665 ह
Rowdy Baby 2 || Chutti Kuzhandhai || The Mix Tamil
9:40
The Mix - Tamil
वेळा पाहिला 805 ह